×

கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் இளைஞர் கொலை: 3 பேர் கைது..!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் பாலமுருகன்(22) என்பவர் நேற்று அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பசுவந்தனை பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் கொலை குறித்து கோவில்பட்டி போலீசார் நடத்திய தீவிர விசாரணையின்பேரில் இந்த கொலை வழக்கு தொடர்பாக கருத்தப்பாண்டி(35), முனியசாமி(45), மாரிராஜ்(35) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Kovilbati Gandinagar , Thoothukudi, youth, murder, arrest
× RELATED நண்பர்களுடன் பணம் கட்டி சீட்டு விளையாடிய நபர் கைது