தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 100 ரவுடிகள் ஒரே நாளில் கைது

சென்னை: தமிழக காவல்துறையின் வடக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 100 ரவுடிகள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக விரோதிகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்து கொடுங் குற்றங்களில் ஈடுபட்ட ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>