மார்ச் 7-ம் தேதி தமிழகத்திற்கு மீண்டும் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

கன்னியாகுமரி: மார்ச் 7-ம் தேதி தமிழகத்திற்கு மீண்டும் உள்துறை அமைச்சர் அமித்ஷா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி நாகர்கோவியிலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக அமித்ஷா பரப்புரை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

More
>