செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை'படத்துக்கான தடையை நீக்கியது ஐகோர்ட்

சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்துக்கான தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. ரூ.1.24 கோடியை எஸ்கேப் ஆர்டிஸ்ட்

நிறுவனம் வழங்கும் வரை படத்தை வெளியிட தடை கோரி ரேடியன்ஸ் மீடியா வழக்கு தொடர்ந்த நிலையில்

நாளை வெளியாக இருந்த நெஞ்சம் மறப்பதில்லை படத்துக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

Related Stories: