×

சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் த.மா.கா.வுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது அதிமுக

சென்னை: சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் த.மா.கா.வுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தையை அதிமுக நடத்தி வருகிறது. சைக்கிள் சின்னத்தில் போட்டியிட த.மா.கா. 12 தொகுதிகள் கேட்ட நிலையில் இரண்டு கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையானது நடைபெற்று வருகிறது.

Tags : Chennai Leela Palace Hotel Ta. Ma. Ga , த.மா.கா. , Negotiation, AIADMK
× RELATED தினமும் பொய் பேசும் அரசியல் காமெடியன் அண்ணாமலை: திருமாவளவன் விளாசல்