சென்னையில் வாகன சோதனையின்போது ஆட்டோவில் இருந்த 75 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் வாகன சோதனையின்போது ஆட்டோவில் இருந்த 75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆட்டோவில் கஞ்சாவை கடத்தி வந்த சரவணன், யாசர், ராஜா முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மேலும் 2 ஆட்டோ, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>