அதிமுக உடனான தொகுதி பங்கீட்டு பேச்சு குறித்து பாஜக நிர்வாகிகள் நடத்திய ஆலோசனை நிறைவு

சென்னை: அதிமுக உடனான தொகுதி பங்கீட்டு பேச்சு குறித்து பாஜக நிர்வாகிகள் நடத்திய 2 மணி நேர ஆலோசனை நிறைவு பெற்றுள்ளது. அதிமுகவுடன் பாஜக 4ம் கட்ட பேச்சுவார்த்தை  நடத்திய பின்னரும் தொகுதி பங்கீடு இறுதியாகவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: