×

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் !

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

Tags : Secretary-General of the Presidency ,Vaigo Corona , Mdmk, Vaiko, Corona vaccine
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...