அதிமுக- தேமுதிக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி

சென்னை: அதிமுக- தேமுதிக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை நேற்று புறக்கணித்த நிலையில் தேமுதிக-வுக்கு இன்றும் அழைப்பில்லை. கூட்டணிக்காக அதிமுக தான் கெஞ்சுகிறது என ஆரணியில் எல்.கே.சுதீஷ் பேசியது சர்ச்சையானது.

Related Stories:

>