சென்னை: பயணிகள் எண்ணிக்கை குறைவால் சென்னையில் இன்று ஒரே நாளில் 12 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம், கொச்சி, மும்பை, குவஹாத்திக்கு இயக்கப்பட இருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
Tags : Chennai , 12 domestic flights canceled in Chennai today