×

பாமக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு: ஜி.கே.மணி அறிவிப்பு

சென்னை: பாமக தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை மறுநாள் 5ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி, பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாமக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்குவார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : BJP election statement to be released tomorrow: GK Mani announcement
× RELATED சொல்லிட்டாங்க…