கோவை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையரை மாற்றக் கோரி தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ. கார்த்திக் கடிதம்

கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையரை மாற்றக் கோரி தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ. கார்த்திக் கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவினருக்கு ஆதரவாகவும், தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராகவும் உதவி ஆணையர் ரவி செயல்படுவதாக அந்த கடிதத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>