தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை 6.30 மணிக்கு அதிமுக-தேமுதிக இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை

சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை 6.30 மணிக்கு அதிமுக-தேமுதிக இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் கடந்த 2 நாட்களாக இழுபறி நீடித்த நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

Related Stories: