மக்கள் விரும்பும் கூட்டணி: சரத்குமாருக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் நன்றி..!!

சென்னை: மக்கள் விரும்பும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக என்னை முன்மொழிந்த சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர், அன்புச் சகோதரர் சரத்குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது: மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் எதிர்வரும் நாட்களில் எம்மோடு கைகோர்ப்பார்கள். இம்முறை வெல்வது தமிழகமாக இருக்கட்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: