எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் கமல்தான்: தூத்துக்குடி பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் பேச்சு.!

தூத்துக்குடி: மக்கள் நீதி மய்யம்-சமத்துவ மக்கள் கட்சி-ஜஜேகே கூட்டணி உறுதியானது என்று சரத்குமார் அறிவித்துள்ளார். எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன்தான் என்று  தூத்துக்குடி பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் பேசியுள்ளார்.

Related Stories: