அரசியல் தொகுதி பங்கீடு தொடர்பாக த.மா.கா.வுடன் சென்னையில் பேச்சுவார்த்தையை தொடங்கியது அதிமுக dotcom@dinakaran.com(Editor) | Mar 03, 2021 டி மா. கா சென்னை சென்னை: சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக த.மா.கா.வுடன் சென்னையில் அதிமுக பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. அதிமுக சார்பில் அமைச்சர் வேலுமணி, தமாகா சார்பில் துணைத் தலைவர் தங்கம், வெங்கடேசன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
தலைமையிடமிருந்து வரவில்லை: ‘தேர்தலில் வெற்றி பெற்றதும் டோக்கனுக்கு பணம் தருகிறேன்’: அதிமுக வேட்பாளர் மாணிக்கம் எம்எல்ஏ பேச்சு வைரல்
மாற்றத்திற்கான சாதனையாளர் விருதுக்கு மு.க.ஸ்டாலின் தேர்வு: தமிழகத்தின் சமூகநலத்திட்டங்கள் இந்தியாவிற்கு வழிகாட்டியாக திகழ்கின்றன: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை..!
ஓபிஎஸ் போட்டியிட்ட போடி தொகுதியின் 3 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான ஓட்டுகளில் குளறுபடி: திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் புகார் மனு
சென்னையில் மூன்று சாலைகளுக்கு வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, காமராஜர் பெயர்களை மீண்டும் வைக்க வேண்டும்: தலைமை செயலாளரிடம் திமுக எம்பிக்கள் கடிதம்
நெடுஞ்சாலைகளின் தலைவர்கள் பெயர் மாற்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு சம்பந்தம் இல்லை: ஜி.கே.வாசன் அறிக்கை