தொகுதி பங்கீடு தொடர்பாக த.மா.கா.வுடன் சென்னையில் பேச்சுவார்த்தையை தொடங்கியது அதிமுக

சென்னை: சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக த.மா.கா.வுடன் சென்னையில் அதிமுக பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. அதிமுக சார்பில் அமைச்சர் வேலுமணி, தமாகா சார்பில் துணைத் தலைவர் தங்கம், வெங்கடேசன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: