கொந்தகை, அகரம் பகுதிகளில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடக்கம்

கீழடி: கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் ஒரு பகுதியாக கொந்தகை, அகரம் பகுதிகளில் ஆகழாய்வு தொடங்கப்பட்டுள்ளது. மண்பாண்ட பொருட்களின் ஓடுகள், பாசிமணிகள் கிடைத்த நிலையில் 7-ம் கட்ட அகழாய்வு தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories:

>