சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக சரத்குமார் போட்டியின்றி தேர்வு

சென்னை: சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக சரத்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் மறவன் மடம் பகுதியில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: