×

வாலாஜா சுங்கச்சாவடி அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட 2 டன் குட்கா பறிமுதல்

ராணிப்பேட்டை: வாலாஜா சுங்கச்சாவடி அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட 2 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள குட்காவை கடத்திவந்த வாகன ஓட்டுநர் சின்னதம்பி, வில்சன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags : Wallaja Turnpike , Seizure of 2 tonnes of Gutka smuggled in a mini truck near Walaja Customs
× RELATED சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்