டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பின்னடைவு

டெல்லி: டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பின்னடைவு சந்தித்துள்ளது. 5 வார்டு கவுன்சிலர் தேர்தலில் 4-ல் ஆம்ஆத்மி, ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. குஜராத் உள்ளிட்ட மாநில உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றிபெற்று வந்த நிலையில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Related Stories: