தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - தேமுதிக இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - தேமுதிக இடையே சென்னையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 3 கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் 4ம் கட்ட பேச்சில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

Related Stories: