×

கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் உள்ள நகைக்கடன்கள் எவ்வளவு என்று தெரிவிக்குமாறு கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை

சென்னை: ஜனவரி 31 வரை கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் உள்ள நகைக் கடன்கள் எவ்வளவு என்று தெரிவிக்குமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

Tags : Co ,operative Association , Jewelry Credit, Co-operative Society
× RELATED பூச்சிகள், நோய்கள் தாக்குவதில்லை...