சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யவுள்ளதாக போராடும் விவசாயிகள் அறிவிப்பு

டெல்லி: 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யவுள்ளதாக போராடும் விவசாயிகள் அறிவித்துள்ளார். தேர்தல் நடைபெறும் மேற்குவங்கம், கேரளம், உள்ளிட்ட மாநிலங்களுக்கு விவசாயிகளின் பிரதிநிதிகள் அனுப்படுவர் என தெரிவித்துள்ளார். எந்த கட்சியையும் ஆதரிக்காமல், பாஜக வேட்பாளரை தோற்கடிக்கக் குடியவருக்கு வாக்களிக்க கோரி அவர்கள் பரப்புரையை மேற்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: