×

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நாராயணசாமி போராட்டம்

புதுச்சேரி: பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி போராட்டம் நடத்தி வருகிறார். சாலையில் அமர்ந்து விறகு அடுப்பில் பக்கோடா செய்து நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Narayanasami , Narayanasamy protests against petrol, diesel and cylinder price hike
× RELATED புதுச்சேரியில் கனமழையால்...