தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தில் எம்.எல்.ஏ.க்களை பெறும்.: சி.டி.ரவி

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தில் எம்.எல்.ஏ.க்களை பெறும் என்று பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார். தமிழகத்தில் மக்கள் தரும் வரவேற்பை பார்க்கும் போது பாஜகவுக்கு பலம் கூடியுள்ளதாகத் தெரிகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>