வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை முழுமையாக முடிக்காமல் உள்ஒதுக்கீடு வழங்கக் கூடாது என மனுதாரர் குற்றச்சாட்டியுள்ளார். தேர்தல் நேரத்தில் அரசியல் லாபத்தக்காக உள்ஒதுக்கீடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>