இந்தியா புதிய கட்சி தொடங்குவதற்கான விதிகளில் தளர்வு.: தேர்தல் ஆணையம் அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Mar 02, 2021 தேர்தல் ஆணையம் டெல்லி: புதிய கட்சி தொடங்குவதற்கான விதிகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் 7 நாட்களில் கட்சி தொடங்கும் வகையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தியை அதிகரிக்க முன்பணமாக தடுப்பூசி நிறுவனங்களுக்கு ரூ.4,500 கோடி: மத்திய அரசின் அறிவிப்பால் சீரம் உற்சாகம்
தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது எப்படி? பேஸ்புக் பயனர்களுக்கு மத்திய அமைப்பு டிப்ஸ்: தேவையற்ற நபர்கள் பார்ப்பது கடினம்
மத்திய அரசின் உதவி காலத்தின் கட்டாயம் தொழிலாளர்கள் வங்கி கணக்கில்தயவு செய்து பணம் போடுங்கள்: ராகுல், பிரியங்கா வலியுறுத்தல்
தன் உயிரையும் பொருட்படுத்தாது குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு குவியும் பாராட்டுகள்: ரூ.50,000 வெகுமதி வழங்கி அதிகாரிகள் நெகிழ்ச்சி
கொரோனாவுக்கு எதிரான போரில் கடைசி ஆயுதமே ஊரடங்கு: முழு ஊரடங்கிற்கு தற்போது அவசியம் இல்லை...பிரதமர் மோடி உரை.!!!