புதிய கட்சி தொடங்குவதற்கான விதிகளில் தளர்வு.: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: புதிய கட்சி தொடங்குவதற்கான விதிகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் 7 நாட்களில் கட்சி தொடங்கும் வகையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>