×

குற்றப்பின்னணி உடைய வேட்பாளர் விவரங்கள் வெளியிடுவதை உறுதி செய்ய வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையம் கடிதம்

டெல்லி: குற்றப்பின்னணி உடைய வேட்பாளர் விவரங்கள் வெளியிடுவதை உறுதி செய்ய வேண்டும் என மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. செய்தித் தாள்களில் விளம்பரப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளது.


Tags : Chief Electoral Officer , Criminal background, candidate, details, Chief Electoral Officer
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...