பாலியல் புகாரளித்த பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் சிபிசிஐடி விசாரணை நிறைவு

பெரம்பலூர்: பாலியல் புகாரளித்த பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் 2.30 மணி நேரம் பெரம்பலூரில் சிபிசிஐடி விசாரணை நடத்தி உள்ளது. சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி தலைமையிலான 6 பேர் குழு பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் விசாரணை நடத்தியது.

Related Stories:

>