சென்னை தி.நகரில் இல்லத்தில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் ஆலோசனை

சென்னை: சென்னை தி.நகரில் இல்லத்தில் சசிகலாவுடன் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். சட்டப்பேரவை தேர்தலில் அமமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என டிடிவி கூறினார்.

Related Stories: