×

முல்லை பெரியாறு அணை வழக்கு மார்ச் 9-ம் தேதி விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு பணியை மேற்பார்வைக்குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விசாரணையை மார்ச் 9-ம் தேதி ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Supreme Court ,Mulla , Mullaperiyaru Dam, March 9, Inquiry, Supreme Court
× RELATED புதிய அணை கட்ட அனுமதிக்க கோரி கடிதம்...