×

பரிசுப் பொருட்கள் வழங்காமல் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி.: ஐகோர்ட் கிளை

மதுரை: பரிசுப் பொருட்கள் வழங்காமல் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. பொன்னமராவதி அருகே முள்ளிப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை இதனை தெரிவித்துள்ளது. 


Tags : Icourt ,Branch , Permission to hold javelin throwing competitions without giving away prize items: Icord Branch
× RELATED போலீஸ் தாக்குதலில் பலியான ஓட்டுநர்...