×

சிறப்பு டிஜிபி மீது பாலியல் புகார் கொடுத்த பெண் எஸ்.பி.யிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை

பெரம்பலூர்: சிறப்பு டிஜிபி மீது பாலியல் புகார் கொடுத்த பெண் எஸ்.பி.யிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி தலைமையிலான 3 பேர் குழு விசாரணை நடத்தி வருகிறது.


Tags : SS RB ,CPCID , Special DGP, Complaint, Female SP, Police, Investigation
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின்...