ராஜ்யசபா டிவி, லோக்சபா டிவி ஒன்றாக இணைப்பு.: சன்சத் (நாடாளுமன்றம்) டிவி என பெயர் மாற்றம்

டெல்லி: ராஜ்யசபா டிவி, லோக்சபா டிவி ஒன்றாக இணைக்கப்பட்டு சன்சத் (நாடாளுமன்றம்) டிவி பெயரிடப்பட்டுள்ளது. ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரவிகபூர் சன்சத் டிவி-யின் சி.இ.ஓ.வாக ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>