×

தேமுதிகவின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்: துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தகவல்

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகப் தனித்து போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிகவின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் என அக்கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Tags : Vijayakant ,Deputy Secretary ,Lt. Q. Sudeish , Temujin's Chief Ministerial Candidate Vijayakand: Deputy Secretary LK Sudesh Information
× RELATED திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி...