தொகுதி பங்கீடு குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் பாஜக நிர்வாகிகள் 2 வது நாளாக பேச்சுவார்த்தை

சென்னை: தொகுதி பங்கீடு குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் பாஜக நிர்வாகிகள் 2 வது நாளாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அதிமுக நிர்வாகிகளுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்துகின்றனர்.

Related Stories: