மம்தா பானர்ஜிவுடன் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் சந்திப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா உடன் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் சந்தித்துள்ளார். மேற்கு வங்க பேரவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பான மம்தாவுடன் ராஷ்ட்ரீய ஜனதா தளம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Related Stories: