சமையல் கேஸ் விலை 3 மாதத்தில் ரூ.225 அதிகரித்துள்ளதற்கு வைகோ கண்டனம்

சென்னை: சமையல் கேஸ் விலை 3 மாதத்தில் ரூ.225 அதிகரித்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். சமையல் கேஸ்க்கும் தினமும் விலை நிர்ணயிக்கும் உரிமையை தந்து மக்களை சூறையாடுவது கண்டனத்துக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>