அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு மும்பை கோர்ட் பிடிவாரண்ட்

மும்பை: அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு மும்பை அந்தேரி கோர்ட் பிடிவாரண்ட் அனுப்பியுள்ளது. திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>