பாஜகவுக்கான தொகுதி பங்கீடு நாளை அல்லது நாளை மறுநாள் தெரிவிக்கப்படும்: எல்.முருகன் பேட்டி

சென்னை: பாஜகவுக்கான தொகுதி பங்கீடு நாளை அல்லது நாளை மறுநாள் தெரிவிக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டியளித்தார். அதிமுக கூட்டணி ஆட்சியை பிடிக்க வேண்டும் என தேர்தல் பணியாற்றி வருகிறோம் என கூறினார். அமித்ஷாவுடன் நேற்று இரவு அதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்ததை நடத்திய நிலையில் எல்.முருகன் பேட்டியளித்தார்.

Related Stories: