சட்டப்பேரவை தேர்தல் தொகுதிப்பங்கீடு: அதிமுக-தேமுதிக இடையேயான பேச்சுவார்த்தையில் தொடரும் இழுபறி

சென்னை: தொகுதிப்பங்கீடு குறித்து அதிமுகவுடன் ஆலோசிக்கவிருந்த நிலையில் உரிய முக்கியத்துவம் தரவில்லை என தேமுதிக அதிருப்தி தெரிவித்துள்ளது. அமைச்சர் தங்கமணியுடனான பேச்சுவார்த்தையை தேமுதிக நிர்வாகிகள் தவிர்த்தனர். பாமகவுக்கு கொடுக்கும் முக்கியத்தவத்தை தங்களுக்கு தரவில்லை என தேமுதிக நிர்வாகிகள் கூறினர்.

Related Stories: