×

தேர்தல் அதிகாரிகள் இடமாற்றத்தை எதிர்த்து ஆர்.எஸ். பாரதி ஐகோர்ட்டில் மனுத் தாக்கல்

சென்னை: தேர்தல் அதிகாரிகளாகவும் உதவி தேர்தல் அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டவர்கள் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் இடமாற்றத்தை எதிர்த்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.


Tags : S. Bharati ,Icourt , Election officials opposed the relocation. Petition filed in Bharti I Court
× RELATED தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள...