×

ட்விட்டரில் அதிக அளவில் ட்ரெண்ட் ஆகி வரும் #HBDMKStalin ஹேஷ்டேக்

சென்னை: திமுக தலைவர் ‌மு.‌க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் #HBDMKStalin என்று திமுக தொண்டர்கள் ட்விட்டரில் தொடர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில மணி நேரங்களில் இந்திய அளவில் அதிக ட்விட்டுகள் பதியப்பெற்று தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

Tags : Twitter , On Twitter, become the trend, #HBDMKStalin, hashtag
× RELATED பொய்யில் உலக சாதனை முறியடிப்பு: சமாஜ்வாடி கடும் தாக்கு