திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories:

>