பி.எஸ்.எல்.வி. சி-51 ஏவுகணையில் கொண்டு செல்லப்பட்ட 19 செயற்கைக்கோள்கள் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தம்

ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி. சி-51 ஏவுகணையில் கொண்டு செல்லப்பட்ட 19 செயற்கைக்கோள்கள் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மூலம் 19 செயற்கைக் கோள்கள், ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.24 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

Related Stories:

>