பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

பெரம்பலூர்: புதுவேட்டக்குடி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். வேப்பூர் கிராமத்தை சேர்ந்த பரமேஸ்வரி, அவரது 2 குழந்தைகள் விபத்தில் உயிரிழந்தனர்; 3 பேர் படுயாகம் அடைந்தனர்.

Related Stories:

More