அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை

குமரி: அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 4-ம் தேதிக்கு பதில் 27-ம் தேதி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் வேலை நாளாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>