சென்னையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பாஜக தேர்தல் குழுவினர் ஆலோசனை

சென்னை: சென்னையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பாஜக தேர்தல் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.சி.ரவி, எல்.முருகன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>